இலங்கையில் தங்க நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலை சிறிது குறைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 662,548 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,380 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 187,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் , 22 கரட் 1 கிராம் தங்கம் 21,440 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,500 ரூபாவாகவும், 21 … Continue reading இலங்கையில் தங்க நிலவரம்